குவைத்தில் மேலும் ஒரு கூட்டுறவு சங்கத்தின் ஊழியர் கொரோனா வைரஸால் பாதிப்பு..!!

employee from shamiya cooperative store infected with covid19. (photo : Kuwait local)

குவைத்தில் ஷாமியா மற்றும் ஷுவைக் கூட்டுறவு சங்கத்தின் ஊழியர்களில் ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக இன்று (ஜூன் 19) தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சுகாதார ஆலோசனைபடி, கூட்டுறவு கிளை 8 மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சுகாதார ஆலோசனையின் படி நடைமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளன மற்றும் பிற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

Facebook : https://m.facebook.com/tamilmicsetkuwait/posts/?ref=bookmarks&mt_nav=0

Helo : https://m.helo-app.com/al/RpMeTUjbr

Twitter : https://twitter.com/kuwaittms?s=08