கொரோனா வைரஸ் குறித்து கேலி; குவைத்தில் எகிப்து நபர் கைது..!!

Indian Arrested For Forging Entry Pass
A husband arrested for killing his wife in kuwait.

கொரோனா வைரஸுக்கு எதிராக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் அதனை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதனை கேலி செய்யும் விதமாக வீடியோ வெளியிட்ட எகிப்திய குடியிருப்பாளரை குற்றவியல் புலனாய்வுத் துறை கைது செய்துள்ளது.

மேலும், அந்த நபரை விசாரணைக்காக அதிகாரிகளிடம் அனுப்பப்பட்டுள்ளார்.

source : Arab Times