ஈரானில் ஏற்பட்ட 5.1 அளவிலான நிலநடுக்கத்தின் அதிர்வுகளை குவைத்தில் உணர முடிந்ததாக தகவல்..!!

Earthquake tremors felt in Kuwait. (photo : Arab Times)

குவைத் ஈரானின் எல்லைப்புற பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அதிர்வுகளை குவைத்தில் உணரப்பட்டது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

குவைத் நேரப்படி இன்று மதியம் 12:13 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என்று அரசு ஏஜென்சி செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், இந்த தகவலை குவைத்தின் புவியியல் ஆய்வு மையத்தின் அதிகாரிகளும் உறுதி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.