குவைத் எண்ணெய் கிடங்கு மேல் பறந்த ட்ரோன்…!!

drone spotted in oil facilities.(image source: GDN online media)

குவைத்தில் உள்ள அல் ஷைபா துறைமுகத்தில் உள்ள எண்ணெய் கிடங்கிற்கு மேல் அடையாளம் தெரியாத ட்ரோன்(drone) பறந்துள்ளது.

துறைமுகம் மற்றும் எண்ணெய் கிடங்குகளில் பணிபுரியும் ஊழியர்கள் ஆளில்லா விமானத்தைப் பார்த்து அங்குள்ள அதிகாரிகளிடம் எச்சரித்தனர்.

முதலில் அந்த ஆளில்லா விமானம் இரவு 10 மணியளவில் துறைமுகத்தில் உள்ள அமெரிக்க இராணுவத்திற்கான ஒரு தளத்தின் மீது பறந்துள்ளது, பின்னர் காணாமல் போய்விட்டதாக அல் அன்பா செய்தித்தாள் தகவல்கள் தெரிவித்துள்ளது.