குவைத்தில் மால்களில் உள்ள ஓட்டுநர் உரிமம் அச்சிடும் இயந்திரங்கள் இப்போது திறப்பு..!!

Driving license printing machines at malls now open. (photo : IIK)

குவைத்தில் ஓட்டுநர் உரிமங்களை சேகரிப்பதற்கான மால்களுக்குள் இருக்கும் இயந்திரங்கள் இப்போது திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இயந்திரங்களிலிருந்து பொதுமக்கள் புதுப்பிக்கப்பட்ட ஓட்டுநர் உரிமங்களைப் பெறலாம் என்றும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அவென்யூஸ், Al Kout உள்ளிட்ட பல்வேறு மால்களுக்குள் இந்த இயந்திரங்கள் அமைந்துள்ளதாகவும், குடிமக்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் இப்போது இந்த மால்களுக்குச் சென்று புதுப்பிக்கப்பட்ட ஓட்டுநர் உரிமங்களை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸின் காரணமாக இந்த இயந்திர்கள் பூட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

Facebook : https://m.facebook.com/tamilmicsetkuwait/posts/?ref=bookmarks&mt_nav=0

Helo : https://m.helo-app.com/al/RpMeTUjbr

Twitter : https://twitter.com/kuwaittms?s=08