வளைகுடா நாடுகளில் வெளிநாட்டினார்கள் குறைத்த செலவில் வாழ தகுதியானா நாடுகளின் பட்டியலில் குவைத் முதலிடம்..!!

cost of living for expats - kuwait city cheapest among gulf countries. (photo : kuwait 24 hours)

கொரோனா வைரஸ் நெருக்கடியின் போது வெளிநாட்டினருக்கான உலகளாவிய வாழ்க்கைச் செலவு குறித்து மெர்சர் அறக்கட்டளை சார்பாக நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் குவைத் முதல் இடத்தை பிடித்து வளைகுடாநாடுகளில் குறைந்த செலவில் வாழ மிக தகுதியான நாடாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

உலகெங்கிலும் உள்ள உயர் வாழ்க்கைச் செலவுகளின் அடிப்படையில் நகரங்களை மதிப்பீடு செய்வதன் அடிப்படையில் இந்த ஆய்வு, வீட்டுவசதி, போக்குவரத்து, உணவு, ஆடை, வீட்டுப் பொருட்கள் மற்றும் பொழுதுபோக்கு உள்ளிட்ட 200 பொருட்களை அடிப்படையாகக் கொண்டு மதிப்பீடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரபு நாடுகளில், துபாய் வெளிநாட்டினருக்கான அதிக வாழ்க்கைச் செலவின் அடிப்படையில் அரபு உலகில் முதலிடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

Facebook : https://m.facebook.com/tamilmicsetkuwait/posts/?ref=bookmarks&mt_nav=0

Helo : https://m.helo-app.com/al/RpMeTUjbr

Twitter : https://twitter.com/kuwaittms?s=08