குவைத்தில் கொரோனா வைரஸுக்கு எதிராக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு சுகாதார அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி பொது மக்களால் பின்பற்றப்படுகிறது.
கொரோனாவைரஸால் வீதிகளில் மக்கள் முகமூடி அணிந்து செல்வது, வணிகவளாகங்கள், கடைவீதிகள் மூடப்பட்டுருப்பது, குடிமக்கள் திருமணங்களை ஒத்திவைப்பது போன்றவைகள் பொதுவான காட்சியாய் மாறியுள்ளது.
கொரோனா வைரஸுக்கு எதிரான குவைத்தின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குடிமக்கள் மற்றும் உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதிகளின் பாராட்டைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
source : Arab Times