குவைத்தின் ஹவாலி பகுதி உணவு விநியோகத்தில் குழப்பம்..!!

Chaos at Food distribution in Hawally. (photo : Al Qabas)

குவைத்தில் ஹவாலி பகுதியில் KRCS உணவு விநியோகம் செய்தது, அங்கு 1,000திற்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் திரண்டத்தில் குழப்பங்கள் நடக்க நேரிட்டது.

மேலும், ஒழுக்கமற்ற நடத்தையின் காரணமாக அங்கு சிறப்பு படையினர் குவியும் நிலை ஏற்பட்டதாக அல் கபாஸ் செய்தித்தாள் தெரிவித்தது.

பின்னர், வெளிநாட்டினருக்கான உணவு உதவி விநியோகத்தை ரெட் கிரசண்ட் சொசைட்டி அடுத்த நாள் வரை ஒத்திவைத்ததாகவும் அல் கபாஸ் தெரிவித்துள்ளது.

ரெட் கிரசண்ட் அசோசியேஷன் (KRCS) ஹவாலி பகுதியில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 1,000 உணவுப் பொட்டலங்களை விநியோகிக்க எண்ணியிருந்தது, ஆனால் குழப்பத்தின் காரணமாக ஒத்திவைக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

Facebook : https://m.facebook.com/tamilmicsetkuwait/posts/?ref=bookmarks&mt_nav=0

Helo : https://m.helo-app.com/al/RpMeTUjbr

Twitter : https://twitter.com/kuwaittms?s=08