கம்போடியாவிலுருந்து குவைத்திற்கு அரிசி ஏற்றுமதி செய்ய திட்டம்..!!

Cambodia plans to export rice to Kuwait. (image credit : KHMER Times)

கம்போடியா சுத்தம் செய்யப்பட்ட அரிசியை குவைத்துக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளது என்று வர்த்தக அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த ஒப்பந்தம் அடுத்த மாதம் கையெழுத்திட திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சகம் அறிவித்தது.

சுத்தம் செய்யப்பட்ட அரிசியை ஏற்றுமதி செய்வதற்கு வர்த்தக அமைச்சகம் அதிக சந்தைகளை நாட முயற்சி செய்து வருகிறது. இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் அமைச்சகம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு குவைத்துக்கு விற்க அனுமதிக்கும் என்று உள்நாட்டு வர்த்தக இயக்குநர் ஜெனரல் chan sokty கூறியுள்ளார்.

Source : KHMER Times