குவைத்திற்கான புதிய இந்திய தூதராக சி.பி.ஜார்ஜ் நியமிக்கப்படவுள்ளார்..!!

C.P george to take post of Indian Ambassador in Kuwait.

குவைத்திற்கான புதிய இந்திய தூதராக சி.பி.ஜார்ஜ் இருப்பார் என்று இந்திய செய்தித்தாள் தி-இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

இவர் 1993-ல் IFS தேர்வில் வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் தற்போது இந்தியாவுக்கான சுவிட்சர்லாந்து நாட்டின் தூதுவராக சேவையாற்றி வருகிறது குறிப்பிடத்தக்கது.

இவர் எப்பொது குவைத்திற்கான இந்திய தூதரகத்தின் தூதுவராக பதவி ஏற்பார் என்பது வரும் நாட்களில் தெரிவிக்கப்படும்.