குவைத்தில் போதைப்பொருள் கடத்த முயன்ற இருவர் கைது..!!

Asian bootleggers nabbed by kuwait police. (photo : Arab Times)

சல்மியா காவல்துறையினர் ஆசியாவைச் சேர்ந்த இருவரை மது கடத்தலில் ஈடுபட்டதற்காக கைது செய்துள்ளதாக அல்-அன்பா தினசரி தெரிவித்துள்ளது.

மேலும், சந்தேக நபர்கள் மினி பஸ்ஸில் வந்ததாக கூறப்படுகிறது, அவர்களை பஸ்சின் பின்பக்கத்தை திறக்குமாறு காவல்துறையினர் கேட்டபோது அவர்கள் பதற்றமடைந்துள்ளனர்.

பின்னர், பஸ்ஸின் டிரைவரிடம் திறக்குமாறு போலீசார் கேட்டபோது, ​​இறக்குமதி செய்யப்பட்ட 100 பாட்டில்களைக் கண்டுபிடித்தனர்.

போதைப்பொருள்கள் மற்றும் இருவரையும் போதைப்பொருள் மற்றும் ஆல்கஹால் கட்டுப்பாட்டுக்கான பொதுத்துறைக்கு (GDDAC) அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

source : Arab Times