குவைத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களில் (MP) ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி..!!

An MP tests positive for coronavirus infection. (photo : Times Kuwait)

குவைத் தேசிய சட்டமன்ற சபாநாயகர் Marzouq Ali Al-Ghanim அவர்கள் இன்று (ஜூன் 17) கூறுகையில், சுகாதார அமைச்சர் ஷேக் Dr. பசில் அல்-சபா அவர்களின் தகவல்களின் அடிப்படையில், நாடாளுமன்ற உறுப்பினர்களில் (MP) ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

Al-Ghanim அவர்கள் அனைத்து எம்.பி.க்களுக்கும் சட்டமன்ற பொதுச் செயலகத்தால் அறிவுறுத்தப்பட்ட விதிமுறைகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளுக்குக் கட்டுப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும், சபாநாயகர் அமர்வை ஒத்திவைத்தார், சட்டமன்றம் தனது அலுவலகத்தால் எடுக்கப்பட்ட முடிவுக்கு உறுதியுடன் இருக்கும் என்றும், சட்டமன்ற வழக்கமான அமர்வைத் தொடர வேண்டிய அவசியம் அரசாங்கத்துடன் ஒருங்கிணைந்து இருக்கும் என்றும் தெரிவித்தார்.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

Facebook : https://m.facebook.com/tamilmicsetkuwait/posts/?ref=bookmarks&mt_nav=0

Helo : https://m.helo-app.com/al/RpMeTUjbr

Twitter : https://twitter.com/kuwaittms?s=08