குவைத்தில் இந்தியர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை..!!

An indian expat commits suicide by hanging in kuwait. (image credit : The week)

குவைத்தில் இந்தியர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது.

மேலும், அவர் 1984இல் பிறந்த இந்தியாவை சேர்ந்த தொழிலாளி என்பது தெரியவந்துள்ளது.

ஆதாரங்களின்படி, உள்துறை அமைச்சகத்திடம் ஒருவர் KABD பகுதியில் ஒரு தொழிலாளி தூக்கிட்டு கொண்டுள்ளார் என்ற செய்தியை தெரிவித்தார்.

பரிசோதனையின் பின்னர், இது ஒரு தற்கொலை என்று கண்டறியப்பட்டது, உடல் அங்கிருந்து அகற்றப்பட்டு குற்றவியல் துறைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms