குவைத்தில் சாலை விபத்தில் தமிழக இளைஞர் மரணம்..!!

An indian died in accident at Jahra road, kuwait. (photo : business motoring)

குவைத்தில் நடந்த சாலை விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த தமிழக இளைஞர் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது.

குவைத்தின் Jahra சாலையில் நடந்த பயங்கரமான வாகன விபத்தில் தமிழகத்தை சேர்ந்த சிவகங்கை மாவட்டம் நாலுகோட்டை பகுதியை சேர்ந்த செல்லமுத்து (22) என்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

மேலும், இந்த துயரமான விபத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) ஏற்பட்டுள்ளது என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

Facebook : https://m.facebook.com/tamilmicsetkuwait/posts/?ref=bookmarks&mt_nav=0

Helo : https://m.helo-app.com/al/RpMeTUjbr

Twitter : https://twitter.com/kuwaittms?s=08