ஆல்டேயர் டிராவல்ஸ் குவைத் ஏர்வேஸுடன் இணைந்து இந்தியாவுக்கு விமான கால அட்டவணையை அறிவிப்பு..!!

AlTayer Travels announces flight schedules to India with Kuwait Airways
AlTayer Travels announces flight schedules to India with Kuwait Airways. (Image credit : IIK)

இந்தியர்களை மீண்டும் இந்தியாவுக்கு செல்ல அனுமதிக்கும் முயற்சியில், அல் டையர் குழுமமும் லாஸுரி டிராவல்ஸ் குவைத்தில் இருந்து இந்தியர்களை ஏற்றிச் செல்லும் Chatered விமானங்களை தொடர்ந்து இயக்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குழு குவைத்திலிருந்து டெல்லி, மும்பை, சென்னை, ஹைதராபாத், கொச்சி மற்றும் திருவனந்தபுரம் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு தங்களது எட்டு சேவைகளின் அட்டவணையை தற்போது அறிவித்துள்ளது.

புதிய அட்டவணைகள் செப்டம்பர் 12 சனிக்கிழமை தொடங்கும் என்றும், அல் டேயர் குழுமத்தின் கூற்றுப்படி, எந்தவொரு குடியிருப்பு உள்ள பயணிகளும் இந்த விமான நிலையங்களில் இருந்து PCR நெகடிவ் உள்ளவர்கள் பயணம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : COVID-19 க்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்பட்ட ஜப்பானிய மருத்துவம் குவைத்தில் வெற்றி..!!

முழு அட்டவணை பின்வருமாறு :

12-Sep-20 – Delhi

17-Sep-20 – Mumbai

20-Sep-20 – Chennai

22-Sep-20 – Hyderabad

24-Sep-20 – Mumbai

25-Sep-20 – Kochi

26-Sep-20 – Trivandrum

30-Sep-20 – Delhi

இதையும் படிங்க : குவைத் மனிதவள ஆணையம் 60 வயதுக்கு மேற்பட்ட 68,318 வெளிநாட்டினரின் பட்டியலைத் தயாரித்துள்ளது..!!

அல் டேயர் குழுமம் மற்றும் லாஸுரி டிராவல்ஸ் முன்பு பல குவைத் ஏர்வேஸ் விமானங்களை இந்தியாவில் பல இடங்களுக்கு இயக்கியுள்ளது.

இந்த விமானங்களில் பயணிக்க விரும்பும் பயணிகள் ஆபரேட்டரை தொடர்பு கொள்ளலாம் Waseem – 99696767, Yasar – 67041981, Saleem – 97122364, Yousuf – 96677516, Linet-99691151, Athul – 97313355 , Mathew – 99696769 அல்லது Linet – 99691151.

இதையும் படிங்க : அரபு நாடுகளின் சாலை தரப் பட்டியலில் குவைத் 6 வது இடத்திற்கு முன்னேற்றம்..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook

? Twitter