வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் நிறுவன தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு பெறலாம்..!!

AirIndia institutional quarantine
photo Credit : PTI photo

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகள் RT அல்லது PCR சோதனை சான்றிதழ் சமர்ப்பிப்பதன் மூலம் நிறுவன தனிமைப்படுத்தலில் (institutional quarantine) இருந்து விலக்கு பெறலாம்.

இந்த செய்தியை ஏர் இந்தியா விமான நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : குவைத்தில் கொரோனா காலகட்டத்தில் பணிப்பெண்களை துன்புறுத்துதல் அதிகரிப்பு..!!

பயணிகள் COVID-19 Negative சோதனை சான்றிதழ் சமர்ப்பித்து நிறுவன தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு பெறலாம்.

பயணத்தை மேற்கொள்வதற்கும் முன்பாக 96 மணி நேரத்திற்குள் இந்த சோதனை நடத்தப்பட்டு இருக்க வேண்டும்.

மேலும், சோதனை சான்றிதழை பரிசீலிக்க www.newdelhiairport.in என்ற இணையத்தள பக்கத்தில் பதிவேற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : குவைத்தில் சுகாதார விதிமுறைகளுக்கு கட்டுப்படாதவர்களுக்கு உடனடியாக கைது..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

👉Facebook

👉 Twitter