குவைத்தில் இந்தியாவைச் சேர்ந்த 8 வயது பெண் குழந்தை மரணம்..!!

8-year-old Indian girl passed away in Kuwait. (photo : IIK)

குவைத்தில் எட்டு வயதான இந்தியாவை சேர்ந்த பெண் குழந்தை அல்வியா சோனி ஜூன் 17 அன்று மாலை காலமானார் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது.

இந்த குழந்தை மங்காஃப் பகுதியின், இந்தியா இன்டர்நேஷனல் பள்ளியின் 3 ஆம் வகுப்பு மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கள் மாணவரின் சோகமான மறைவுக்கு பள்ளி அதிகாரிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அல்வியா சோனி கேரளாவை சேர்ந்த சோனி தாமஸ் மற்றும் ஷெர்லி தம்பதியின் மகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த சில வாரங்களாக NBK குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

Facebook : https://m.facebook.com/tamilmicsetkuwait/posts/?ref=bookmarks&mt_nav=0

Helo : https://m.helo-app.com/al/RpMeTUjbr

Twitter : https://twitter.com/kuwaittms?s=08