குவைத்தில் ஷாப்பிங் மால்கள் திறந்த முதல் நாளே 600,000 தினார்களுக்கு விற்பனை..!!

600,000 dinars spend at shopping malls on first day after re-open. (photo : IIK)

குவைத்தில் சுமார் 110 நாட்கள் மூடப்பட்ட பின்னர் இயல்பு நிலைக்கு திரும்பிய இரண்டாம் கட்டத்தின் முதல் நாளில் ஷாப்பிங் மால்கள் மற்றும் வணிக மையங்களில் அதிக விற்பனை காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தானியங்கி வங்கி சேவை நிறுவனமான கே-நெட் கருத்துப்படி, செவ்வாயன்று POS சாதனங்கள் மூலம் 25 மில்லியன் தினார் பணம் withdraw செய்துள்ளதாக தெரிவித்துள்ளது, இதில் 600,000 அவென்யூஸ் மால், 360, Al kout, மெரினா மற்றும் கேட் மால் ஆகிய இடங்களில் செலவிடப்பட்டதாக உள்ளூர் ஊடகங்களிடம் K-net நிறுவதின் CEO தெரிவித்துள்ளார்.

POS சாதனங்கள் மூலம் குவைத்தில் உள்ள இந்த ஐந்து முக்கிய மால்களில் பணம் withdraw செய்ததின் மதிப்பு செவ்வாய்க்கிழமை காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை 600,000 தினார்களை எட்டியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

Facebook : https://m.facebook.com/tamilmicsetkuwait/posts/?ref=bookmarks&mt_nav=0

Helo : https://m.helo-app.com/al/RpMeTUjbr

Twitter : https://twitter.com/kuwaittms?s=08