குவைத்தில் கொரோனா வைரஸிலிருந்து மேலும் ஐந்து நோயாளிகள் குணம்..!!

5 more cases recoverd from corona virus in kuwait says Minister of Health Sheikh Dr. Basel A-Sabah. (photo : arab times)

கொரோனா வைரஸிலிருந்து மேலும் ஐந்து நோயாளிகள் மீட்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் ஷேக் Dr. Basel A-Sabah அவர்கள் சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.

மேலும், ஷேக் Basel அவர்கள் ஆய்வக எக்ஸ்ரே சோதனைகளில் ஐந்து பேரும் வைரஸிலிருந்து குணப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

குணப்படுத்தப்பட்டுள்ளவர்கள் COVID- 19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிகப்பட்டுவந்த சிறப்பு வார்டிலிருந்து சாதாரண வார்டிற்கு மாற்றப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.