குவைத்திலிருந்து இந்தியர்கள் உட்பட 3,530 வெளிநாட்டினர்கள் இன்று தாயகம் புறப்பட்டுள்ளனர்..!!

3,530 expats to depart kuwait today. (photo : Arab Times)

குவைத் சிவில் ஏவியேஷனின் பொது நிர்வாகம் இன்று சனிக்கிழமை (ஜூலை 11) 8 நாடுகளுக்கு 3,530 வெளிநாட்டினர்கள் புறப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும், இது தங்கள் நாடுகளுக்கு வெளியேற விரும்பும் வெளிநாட்டினரின் கட்டமைப்பிற்குள் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

நான்கு விமானங்கள் கெய்ரோ மற்றும் சோஹாக் நாடுகளுக்கும், 14 விமானங்கள் எமிரேட்ஸ், கத்தார், இந்தியா, நேபாளம், பங்களாதேஷ், லெபனான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு புறப்பட்டுள்ளதாக தெரிவித்தது.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

Facebook : https://m.facebook.com/tamilmicsetkuwait/posts/?ref=bookmarks&mt_nav=0

Helo : https://m.helo-app.com/al/RpMeTUjbr

Twitter : https://twitter.com/kuwaittms?s=08