குவைத்தில் முகக்கவசம் அணியாவிட்டால் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் – MOH

3 Month jail and 5000 KD fine for not wearing mask. (photo : Arabian bussiness)

குவைத்தில் அமைச்சரவை முடிவு எண் 83/2020 படி, பாதுகாப்பிற்காக கட்டாயமாக அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அல்லது வேறு எந்த வகையிலாவது மூக்கு மற்றும் வாயை கட்டாயம் மூடி இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை மீறுபவருக்கு 3 மாதங்கள் வரை சிறைத்தண்டனை மற்றும் 5,000 KDக்கு மிகாமல் அபராதம் விதிக்கப்படும் அல்லது இவற்றில் ஏதாவது ஒன்று தண்டனையாக விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.