குவைத் அல் நயீம் பகுதியில் தீ விபத்து; நகராட்சியால் பறிமுதல் செய்யப்பட்ட 15 வாகனங்கள் கருகின..!!

15 impounded vehicles on fire in kuwait. (photo : Arab Times)

அல் நயீம் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து உடனடியாக விசாரணையை தொடங்குமாறு குவைத் நகராட்சியின் அமைச்சர் வலீத் அல்-ஜாஸிம் அவர்கள் தெரிவித்துள்ளார்.

15 impounded vehicles on fire in kuwait. (photo : Arab Times)

அந்த தீ விபத்தில் நகராட்சியால் பறிமுதல் செய்யப்பட்ட 15 வாகனங்கள் எரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

15 impounded vehicles on fire in kuwait. (photo : Arab Times)

தீயணைப்பு வீரர்களால் தீ அணைக்கப்பட்டதாகவும், இந்த விபத்துக்கான காரணங்கள் குறித்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளதாக குவைத் நகராட்சி செய்திக்குறிப்பில் தெரிவித்தது.

source : Arab Times