Zain நிறுவனத்தின் பிரதான கிளை புதிய தோற்றத்துடன் மீண்டும் திறப்பு

Zain reopens Farwaniya branch
Zain reopens Farwaniya branch (PHOTO: Kuwait Times)

குவைத்தின் முன்னணி டிஜிட்டல் சேவை நிறுவனமான Zain, ஃபர்வானியாவில் (Farwaniya) தனது பிரதான கிளையை புதிய தோற்றத்துடன் மீண்டும் திறப்பதாக அறிவித்துள்ளது .

ஃபார்வானியாவில் மீண்டும் திறக்கப்பட்ட இந்த Zain கிளை, அலி ஃபஹத் அல்-தெவைலா தெருவுக்கு (Ali Fahad Al-Dewailah Street) எதிரே அமைந்துள்ளது.

குவைத்தில் டேங்கர் வெடித்து ஆசிய நாட்டை சேர்ந்தவர் உட்பட இருவர் உயிரிழப்பு

ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கான சமீபத்திய சிறப்பு மற்றும் பிரத்தியேக சலுகைகள் இங்கே வழங்கப்படுகின்றன.

அதே நேரத்தில் சிறப்பான வாடிக்கையாளர் பராமரிப்பு சேவை மற்றும் டிஜிட்டல் சேவைகளையும் அந்த நிறுவனம் வழங்குகிறது.

உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப பிராண்டுகளின் சமீபத்திய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பாகங்கள் இங்கே கிடைக்கும்.

மேலும் மடிக்கணினிகள், வீடியோ கேம் கருவிகள், ட்ரோன்கள், ஹெட்ஃபோன்கள் மற்றும் ஸ்பீக்கர்கள் மற்றும் மொபைல் கவர்கள் அனைத்தும் கிடைக்கும்.

குவைத்: முதல் பருவத்தில் மாணவர்களுக்கு தேர்வுகள் இல்லை!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

👉Facebook

👉 Twitter